Friday, July 26, 2013




 கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...
நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..


அந்த கலர்களின் அர்த்தம் ,
பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .

இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்.


                           மிதிவண்டி 




காற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்.

சர்க்கரை நோய், ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்டவை பற்றிய பயத்தை நீக்கக்கூடியது.

ஓரிடத்தில் இறங்கி மாற வேண்டிய அவசியமோ, எங்கோ நிறுத்திவிட்டு நடக்க வேண்டிய அவசியமோ இல்லை. போக வேண்டிய இடத்திற்கு நேரடியாகச் சென்று நிறுத்தலாம்.

பெருநகரங்களின் போக்குவரத்து நெருக்கடிகளில் யாரைக் காட்டிலும் விரைந்து செல்லலாம் / காரைக் காட்டிலும் விரைந்து செல்லலாம்.



மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது.


ஆன்லைனிலே விண்ணப்பிக்கலாம்!:  www.teda.in

மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது.

வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in  பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும்.

2 comments:

  1. Awesome Jack,great to see the information about the
    paste colour code

    ReplyDelete
  2. really useful. now only i got to know about the paste colour.

    ReplyDelete

It'll be really help full if you give us some feedback